ஒருவன் உங்களை ஒரு கன்னத்தில் அடித்தால், அவனுக்கு மறுகன்னத்தையும் திருப்பிக் காட்டுங்கள். ஒருவன் உங்கள் மேலாடையை எடுத்துக் கொண்டால், உங்களது உடையையும் எடுப்பதிலிருந்து அவனைத் தடுக்காதிருங்கள். உங்களிடம் கேட்கின்ற எல்லோருக்கும் கொடுங்கள். உங்களுக்கு உரியதை யாரேனும் எடுத்துக் கொண்டால், அதைத் திருப்பித் தரும்படி வற்புறுத்திக் கேளாதிருங்கள்.
வாசிக்கவும் {{புத்தகம் & அதிகாரம்}}
கேளுங்கள் லூக்கா 6
பகிர்
அனைத்து பதிப்புகளையும் ஒப்பிடுக: லூக்கா 6:29-30
வசனங்களைச் சேமிக்க, ஆஃப்லைனில் படிக்க, கற்பித்தல் கிளிப்களைப் பார்க்க மற்றும் பல!
முகப்பு
வேதாகமம்
வாசிப்புத் திட்டங்கள்
காணொளிகள்