கண்ணோட்டம்: லூக்கா 1-9

அனுப்புனர் BibleProject

தொடர்புடைய வேத வசனம்

லூக்கா 1-9 வரை உள்ள அதிகாரங்களில், அப்புத்தகத்தின் இலக்கிய வடிவமைப்பையும் அதன் சிந்தனை ஓட்டத்தின் கண்ணோட்டத்தையும் இந்த காணொளியில் காணப்போகிறோம். தேவனுக்கும் இஸ்ரவேலருக்கும் இடையே உள்ள உடன்படிக்கையின் செய்தியை இயேசு உயர்நிலைக்கு கொண்டு செல்கிறார். மேலும் அவர் தேவனுடைய ராஜ்யத்தைப் பற்றிய நற்செய்தியை ஏழைகளுக்கும் செல்வந்தர்களுக்கும் அறிவிக்கிறார். https://bibleproject.com/Tamil/