எபிரேயர் முன்னுரை

முன்னுரை
யூத மார்க்கத்திலிருந்து விசுவாசிகளானவர்களுக்கே இந்தப் புத்தகம் எழுதப்பட்டது. இது கிறிஸ்துவுக்கு பின் 60 ஆம் ஆண்டளவில் எழுதப்பட்டது. இது எழுதப்பட்ட காலத்தில் யூத மார்க்கத்திற்கும் கிறிஸ்தவத்திற்கும் இடையேயுள்ள தொடர்பு பற்றிய ஒரு பெரிய கேள்வி இருந்தது. பழைய ஏற்பாட்டின் நிறைவேறுதலே கிறிஸ்தவம் என்று இப்புத்தகம் நிரூபிக்கிறது. இதனால், “சிறந்தது” அல்லது “மேன்மையானது” போன்ற வார்த்தைகள் அடிக்கடி இதில் பயன்படுத்தப்பட்டுள்ளன.

தற்சமயம் தேர்ந்தெடுக்கப்பட்டது:

எபிரேயர் முன்னுரை: TRV

சிறப்புக்கூறு

பகிர்

நகல்

None

உங்கள் எல்லா சாதனங்களிலும் உங்கள் சிறப்பம்சங்கள் சேமிக்கப்பட வேண்டுமா? பதிவு செய்யவும் அல்லது உள்நுழையவும்