உங்கள் முந்திய வாழ்க்கை முறையைப் பொறுத்தவரையில், அது வஞ்சித்து கெடுக்கின்ற இச்சைகளால் சீர்கெடுவதால் உங்கள் பழைய மனித சுபாவத்தைக் களைந்துவிட வேண்டும் எனப் போதிக்கப்பட்டீர்கள்; உங்கள் உள்ளத்தின் மனப்பான்மையில் நீங்கள் புதிதாக்கப்பட வேண்டும். இறைவனுடைய தன்மையைக் கொண்டதாக இருக்கும்படி, உண்மையான நீதியிலும் பரிசுத்தத்திலும் உருவான புதிய மனிதனுக்குரிய சுபாவத்தை அணிந்துகொள்ளுங்கள்.
வாசிக்கவும் {{புத்தகம் & அதிகாரம்}}
கேளுங்கள் எபேசியர் 4
பகிர்
அனைத்து பதிப்புகளையும் ஒப்பிடுக: எபேசியர் 4:22-24
வசனங்களைச் சேமிக்க, ஆஃப்லைனில் படிக்க, கற்பித்தல் கிளிப்களைப் பார்க்க மற்றும் பல!
முகப்பு
வேதாகமம்
வாசிப்புத் திட்டங்கள்
காணொளிகள்