அப்போது, நாம் தொடர்ந்தும் குழந்தைகளைப் போல் இருக்க மாட்டோம். அலைகளினால் அங்கும் இங்கும் அடித்துச் செல்லப்படுவது போல், வெவ்வேறு போதனைகளாகிய காற்றினாலோ, மனிதரின் தந்திரமும் கபடமும் உள்ள ஏமாற்றும் சூழ்ச்சியினாலோ அலைக்கழிக்கப்பட மாட்டோம். மாறாக, அன்புடனே உண்மையைப் பேசுகின்றவர்களாய், நம் தலைவராயிருக்கின்ற கிறிஸ்துவுக்குள் எல்லா வகையிலும் வளர்ச்சியடைவோம்.
வாசிக்கவும் {{புத்தகம் & அதிகாரம்}}
கேளுங்கள் எபேசியர் 4
பகிர்
அனைத்து பதிப்புகளையும் ஒப்பிடுக: எபேசியர் 4:14-15
வசனங்களைச் சேமிக்க, ஆஃப்லைனில் படிக்க, கற்பித்தல் கிளிப்களைப் பார்க்க மற்றும் பல!
முகப்பு
வேதாகமம்
வாசிப்புத் திட்டங்கள்
காணொளிகள்