அப்போஸ்தலருடைய நடபடிகள் 14:9-10
அப்போஸ்தலருடைய நடபடிகள் 14:9-10 TRV
பவுல் பேசிக் கொண்டிருக்கையில், அவன் அதைக் கேட்டுக் கொண்டிருந்தான். பவுல் அவனை உற்று நோக்கி அவனுக்குக் குணம் அடைவதற்குரிய விசுவாசம் இருக்கின்றது என்று கண்டான். எனவே பவுல் அவனிடம், “நீ காலூன்றி எழுந்து நில்” என்றான். உடனே அவன் துள்ளி எழுந்து நடக்கத் தொடங்கினான்.