1 தீமோத்தேயு உள்ளடக்கம்

உள்ளடக்கம்
இதுவே பவுலினால் எழுதப்பட்ட மேய்ப்பர்களுக்கான முதலாவது கடிதம். இது பவுலின் ஆவிக்குரிய மகனாகிய தீமோத்தேயுவுக்கு எழுதப்பட்டது. பவுல், தான் எபேசுவிலே ஆரம்பித்த திருச்சபையை உறுதிப்படுத்தும்படி இவனை எபேசுவிலேவிட்டுச் சென்றிருந்தார். தீமோத்தேயு பயந்த சுபாவம் உள்ளவனும், இளைஞனுமாய் இருந்தான். தீமோத்தேயு, திருச்சபையை எப்படி நடத்த வேண்டும் என்பதை இக்கடிதம் அறிவுறுத்துகிறது. இது கி.பி. 63–65 இல் எழுதப்பட்டது.

தற்சமயம் தேர்ந்தெடுக்கப்பட்டது:

1 தீமோத்தேயு உள்ளடக்கம்: TRV

சிறப்புக்கூறு

பகிர்

நகல்

None

உங்கள் எல்லா சாதனங்களிலும் உங்கள் சிறப்பம்சங்கள் சேமிக்கப்பட வேண்டுமா? பதிவு செய்யவும் அல்லது உள்நுழையவும்