பிரியமானவர்களே! நீங்கள் பரீட்சிக்கப்படும்படி அனுபவிக்கும் சுட்டெரிக்கின்றதான துன்பங்களைக் குறித்து, ஏதோ விசித்திரமான ஒரு காரியம் உங்களுக்கு நடந்துவிட்டதென எண்ணி வியப்படைய வேண்டாம். கிறிஸ்துவினுடைய துன்பங்களில் நீங்கள் எந்தளவு பங்குகொள்கின்றீர்களோ அந்தளவு சந்தோஷப்படுங்கள். அப்போது அவருடைய மகிமை வெளிப்படுகையில் நீங்கள் சந்தோஷமும் அதிக மனமகிழ்ச்சியும் அடைவீர்கள்.
வாசிக்கவும் {{புத்தகம் & அதிகாரம்}}
கேளுங்கள் 1 பேதுரு 4
பகிர்
அனைத்து பதிப்புகளையும் ஒப்பிடுக: 1 பேதுரு 4:12-13
வசனங்களைச் சேமிக்க, ஆஃப்லைனில் படிக்க, கற்பித்தல் கிளிப்களைப் பார்க்க மற்றும் பல!
முகப்பு
வேதாகமம்
வாசிப்புத் திட்டங்கள்
காணொளிகள்