ஏனெனில், “எல்லா மனிதரும் புல்லைப் போன்றவர்கள். அவர்களுடைய எல்லா மகிமையும் புல்வெளியின் பூக்களைப் போல் இருக்கின்றது. புல் வாடுகிறது, பூக்கள் உதிருகின்றன, ஆனால் இறைவனின் வார்த்தையோ என்றென்றும் நிலைத்திருக்கிறது.” இந்த வார்த்தையே உங்களுக்கு நற்செய்தியாகவும் பிரசங்கிக்கப்பட்டது.
வாசிக்கவும் {{புத்தகம் & அதிகாரம்}}
கேளுங்கள் 1 பேதுரு 1
பகிர்
அனைத்து பதிப்புகளையும் ஒப்பிடுக: 1 பேதுரு 1:24-25
வசனங்களைச் சேமிக்க, ஆஃப்லைனில் படிக்க, கற்பித்தல் கிளிப்களைப் பார்க்க மற்றும் பல!
முகப்பு
வேதாகமம்
வாசிப்புத் திட்டங்கள்
காணொளிகள்