Matu 6:14

Matu 6:14 ESHIMBI

“Uvu woyiŋgiri ɔnə minu mebhərɛbhə mə mɔŋgulu mɔnə ɔbə mɛnyini ɔhə kovu, Iŋgiri ɛvu vi ɔbhəŋgə hənə ondə kɛyiŋgiri anə minu ɛbi mebhərɛbhə.

Matu 6:14 க்கான வசனப் படங்கள்

Matu 6:14 - “Uvu woyiŋgiri ɔnə minu mebhərɛbhə mə mɔŋgulu mɔnə ɔbə mɛnyini ɔhə kovu, Iŋgiri ɛvu vi ɔbhəŋgə hənə ondə kɛyiŋgiri anə minu ɛbi mebhərɛbhə.Matu 6:14 - “Uvu woyiŋgiri ɔnə minu mebhərɛbhə mə mɔŋgulu mɔnə ɔbə mɛnyini ɔhə kovu, Iŋgiri ɛvu vi ɔbhəŋgə hənə ondə kɛyiŋgiri anə minu ɛbi mebhərɛbhə.Matu 6:14 - “Uvu woyiŋgiri ɔnə minu mebhərɛbhə mə mɔŋgulu mɔnə ɔbə mɛnyini ɔhə kovu, Iŋgiri ɛvu vi ɔbhəŋgə hənə ondə kɛyiŋgiri anə minu ɛbi mebhərɛbhə.

இலவச வாசிப்பு திட்டங்கள் மற்றும் தியானங்கள் சார்ந்த Matu 6:14

இயேசுவைப் போலவே மன்னிப்பது Matu 6:14 Kɔŋu kə Uhumbɔkənə

இயேசுவைப் போலவே மன்னிப்பது

5 நாட்கள்

மன்னிப்பு என்பது இயேசுவின் போதனைகளில் ஒரு முக்கிய கருத்தாகும், மன்னிப்பு அவருடைய சாயலைப் பிரதிபலிக்கிறது, மற்றும் கிருபை மற்றும் அன்பின் பாதையில் நம்மை வழிநடத்துகிறது.மத் 6:14-ல், இயேசு மன்னிப்பின் முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறார். “மனுஷருடைய தப்பிதங்களை நீங்கள் அவர்களுக்கு மன்னியாதிருந்தால், உங்கள் பிதா உங்கள் தப்பிதங்களையும் மன்னியாதிருப்பார்.” I இந்த எளிய மற்றும் முக்கியமான செய்தி, வேதவாக்கியங்களின்படி மன்னிப்பு ஏன் முக்கியமானது என்பதை வெளிப்படுத்துகிறது,ஏனெனில் அது தேவனுடனான நமது உறவை பிரதிபலிக்கிறது. நாம் மற்றவர்களை மன்னிக்கும்போது, நம்முடைய பரலோக பிதாவினிடமிருந்து நாம் பெறும் மன்னிப்பை பிரதிபலிக்கிறோம்.

வருட இறுதியில் ஒரு மறு தொடக்கம் - உபவாச ஜெபம் Matu 6:14 Kɔŋu kə Uhumbɔkənə

வருட இறுதியில் ஒரு மறு தொடக்கம் - உபவாச ஜெபம்

6 நாட்களில்

ஜெபம் மற்றும் உபவாசம் என்பது ஜெபத்தில் கவனம் செலுத்துவதற்கும், தேவனுடனான ஒருவரின் தொடர்பை ஆழப்படுத்துவதற்கும் தானாக முன்வந்து உணவைத் தவிர்ப்பதை வெளிப்படுத்துகிறது. அவை தனித்தனியாகவும் நிகழலாம், அவற்றின் கலவையானது செயல்திறனை அதிகரிக்கிறது. ஜெபத்திற்கும் உபவாசத்திற்கும் நேரம் ஒதுக்குவது என்பது தனிப்பட்ட ஆசைகளுக்காக தேவனை தேடுவதல்ல, மனத்தாழ்மையுடன் தேவ பலத்திற்காக ஞானத்திற்காக தன்னை மையப்படுத்தி அவரைச் சார்ந்திருப்பது மத்த எல்லாவற்றையும் தவிர்த்து தேவனை முக்கியப்படுத்தி ஈடுபடும் பொதுச் செயல். ஆன்மீக வளர்ச்சியையும் தேவ நம்பிக்கையும் ஆழப்படுத்திக் கொள்ள உபவாச ஜெபம் உதவி செய்கிறது.