ரோமாபுரியாருக்கு எழுதிய கடிதம் 5:3
ரோமாபுரியாருக்கு எழுதிய கடிதம் 5:3 TAERV
நமக்கு ஏற்படுகிற துன்பங்களுக்காகவும் நாம் மகிழ்கிறோம். துன்பங்களுக்காக நாம் ஏன் மகிழ்கிறோம்? ஏனென்றால் இத்துன்பங்கள் தான் நம்மைப் பொறுமை உடையவர்களாக ஆக்குகிறது.