ரோமாபுரியாருக்கு எழுதிய கடிதம் 11:33
ரோமாபுரியாருக்கு எழுதிய கடிதம் 11:33 TAERV
ஆமாம். தேவனுடைய செல்வம் மிகவும் பெருமை மிக்கது. அவரது அறிவுக்கும் ஞானத்துக்கும் எல்லை இல்லை. தேவன் தீர்மானிப்பதை ஒருவராலும் விளக்க முடியாது. தேவனுடைய வழிகளை ஒருவராலும் புரிந்துகொள்ள முடியாது.