யோவானுக்கு வெளிப்படுத்தின விசேஷம் 11:11
யோவானுக்கு வெளிப்படுத்தின விசேஷம் 11:11 TAERV
ஆனால் மூன்றரை நாட்களுக்குப்பின், அந்த இருவரின் சடலங்களுக்கும் தேவனிடமிருந்து வெளிப்பட்ட ஓர் உயிர்மூச்சு ஜீவனைக் கொடுத்தது. அவர்கள் எழுந்து நின்றார்கள். இதைப் பார்த்தவர்கள் அச்சத்தால் நடுங்கினர்.