சங்கீத புத்தகம் 107:1-2
சங்கீத புத்தகம் 107:1-2 TAERV
கர்த்தர் நல்லவர், எனவே அவருக்கு நன்றி கூறுங்கள்! அவரது அன்பு என்றென்றைக்கும் உள்ளது! கர்த்தரால் மீட்கப்பட்ட ஒவ்வொரு மனிதனும் இதைத்தான் சொல்லவேண்டும். கர்த்தர் பகைவரிடமிருந்து அவர்களைக் காப்பாற்றினார்.