லூக்கா எழுதிய சுவிசேஷம் 7:16
லூக்கா எழுதிய சுவிசேஷம் 7:16 TAERV
எல்லா மக்களும் ஆச்சரியமுற்றனர். அவர்கள், “ஒரு மகா தீர்க்கதரிசி நம்மிடையே வந்துள்ளார்” என்றனர். மேலும் அவர்கள், “தேவன் தம் மக்களைக் கவனித்துக்கொள்கிறார்” என்றார்கள்.