லூக்கா எழுதிய சுவிசேஷம் 7:14
லூக்கா எழுதிய சுவிசேஷம் 7:14 TAERV
பாடையின் அருகே வந்து இயேசு அதைத் தொட்டார். அந்தப் பாடையைச் சுமந்து வந்த மனிதர்கள் நின்றனர். இயேசு இறந்த மனிதனை நோக்கி, “இளைஞனே, எழுந்திரு என்று உனக்குச் சொல்கிறேன்” என்றார்.