கொரிந்தியருக்கு எழுதிய இரண்டாம் கடிதம் 4:16
கொரிந்தியருக்கு எழுதிய இரண்டாம் கடிதம் 4:16 TAERV
அதனால் நாங்கள் ஒருபோதும் பலவீனர்களாக ஆவதில்லை. எங்களது சரீரம் வேண்டுமானால் முதுமையாலும் பலவீனத்தாலும் சோர்வடையலாம். ஆனால் எங்களுக்குள் இருக்கிற ஆவி ஒவ்வொரு நாளும் புதிதாக்கப்படுகிறது.