வெளிப்படுத்தல் முன்னுரை

முன்னுரை
இந்தப் புத்தகம் அப்போஸ்தலன் யோவானால் எழுதப்பட்டது. அவர் பத்மு தீவில் இருக்கும்போது கி.பி. 96 ஆம் ஆண்டளவில் இதை எழுதினார். அக்காலத்தில் பெரிதான துன்புறுத்தலை எதிர்நோக்கியிருந்த ஏழு பட்டணங்களிலிருந்த திருச்சபைகளுக்கு எச்சரிக்கையாக இது எழுதப்பட்டது. தான் கண்ட தொடர்ச்சியான தரிசனங்களிலிருந்து பல காரியங்களை யோவான் தெரிவிக்கிறார். இயேசுகிறிஸ்து, எவ்வாறு வரவிருக்கும் மனித சமூகத்தைத் தமது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருவார் என்றும், எல்லாத் தீமையையும் அழித்து, நன்மையை ஏற்படுத்துவார் என்றும், என்றென்றுமாக நீதியையே நிலைநிறுத்துவார் என்றும் இதில் கூறப்படுகிறது.

தற்சமயம் தேர்ந்தெடுக்கப்பட்டது:

வெளிப்படுத்தல் முன்னுரை: TCV

சிறப்புக்கூறு

பகிர்

நகல்

None

உங்கள் எல்லா சாதனங்களிலும் உங்கள் சிறப்பம்சங்கள் சேமிக்கப்பட வேண்டுமா? பதிவு செய்யவும் அல்லது உள்நுழையவும்

உங்கள் அனுபவத்தைத் தனிப்பட்டதாக்க யூவெர்ஸன் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி குக்கீகளைப் பயன்படுத்துவதை நீங்கள் ஏற்கிறீர்கள்