நீதிமொழி 15:1-7

நீதிமொழி 15:1-7 TCV

சாந்தமான பதில் கடுங்கோபத்தைத் தணிக்கும்; ஆனால் கடுஞ்சொல்லோ கோபத்தைத் தூண்டுகிறது. ஞானியின் நாவு அறிவை பயன்படுத்தும்; ஆனால் மூடரின் வாயோ மூடத்தனத்தை வெளிக்காட்டும். யெகோவாவின் கண்கள் எங்கும் நோக்கமாயிருக்கின்றன, அவை கொடியவர்களையும் நல்லவர்களையும் உன்னிப்பாய் கவனிக்கின்றன. சுகத்தைக் கொடுக்கும் நாவு ஒரு வாழ்வுதரும் மரம் போன்றது, ஆனால் வஞ்சனையுள்ள நாவோ உள்ளத்தை நொறுக்கும். மூடர் தமது பெற்றோர் தம்மை நற்கட்டுப்பாடு செய்யும்போது, அதை உதாசீனம் செய்கிறார்கள்; ஆனால் கண்டித்துத் திருத்துதலை ஏற்றுக்கொள்பவர்களோ விவேகிகள். நீதிமான்களின் வீட்டில் மிகுந்த செல்வம் உண்டு, ஆனால் கொடியவர்களின் வருமானமோ தொல்லையையே கொண்டுவரும். ஞானியின் உதடுகள் அறிவைப் பரப்பும், ஆனால் மூடர்களின் இருதயங்களோ நேர்மையானதில்லை.

நீதிமொழி 15:1-7 க்கான வசனப் படங்கள்

நீதிமொழி 15:1-7 - சாந்தமான பதில் கடுங்கோபத்தைத் தணிக்கும்;
ஆனால் கடுஞ்சொல்லோ கோபத்தைத் தூண்டுகிறது.

ஞானியின் நாவு அறிவை பயன்படுத்தும்;
ஆனால் மூடரின் வாயோ மூடத்தனத்தை வெளிக்காட்டும்.

யெகோவாவின் கண்கள் எங்கும் நோக்கமாயிருக்கின்றன,
அவை கொடியவர்களையும் நல்லவர்களையும் உன்னிப்பாய் கவனிக்கின்றன.

சுகத்தைக் கொடுக்கும் நாவு ஒரு வாழ்வுதரும் மரம் போன்றது,
ஆனால் வஞ்சனையுள்ள நாவோ உள்ளத்தை நொறுக்கும்.

மூடர் தமது பெற்றோர் தம்மை நற்கட்டுப்பாடு செய்யும்போது, அதை உதாசீனம் செய்கிறார்கள்;
ஆனால் கண்டித்துத் திருத்துதலை ஏற்றுக்கொள்பவர்களோ விவேகிகள்.

நீதிமான்களின் வீட்டில் மிகுந்த செல்வம் உண்டு,
ஆனால் கொடியவர்களின் வருமானமோ தொல்லையையே கொண்டுவரும்.

ஞானியின் உதடுகள் அறிவைப் பரப்பும்,
ஆனால் மூடர்களின் இருதயங்களோ நேர்மையானதில்லை.நீதிமொழி 15:1-7 - சாந்தமான பதில் கடுங்கோபத்தைத் தணிக்கும்;

ஆனால் மூடர்களின் இருதயங்களோ நேர்மையானதில்லை.

இலவச வாசிப்பு திட்டங்கள் மற்றும் தியானங்கள் சார்ந்த நீதிமொழி 15:1-7