நெகேமியா முன்னுரை

முன்னுரை
இப்புத்தகம் கி.மு. 5 ஆம் நூற்றாண்டில் நெகேமியாவினால் எழுதப்பட்டது. எருசலேம் நகரத்தின் மதில்கள் கட்டப்படுவதே இப்புத்தகம் குறிப்பிடும் முக்கிய நிகழ்வாகும். பல பிரச்சனைகளின் மத்தியிலும் மதில்கள் எவ்வாறு கட்டப்பட்டன என்பதை இப்புத்தகம் விவரிக்கின்றது. இஸ்ரயேலரின் பாவத்தின் நிமித்தமே அவர்கள் பாபிலோனுக்கு நாடு கடத்தப்பட்டிருந்தார்கள். இதை உணராமல் அவர்கள் திரும்பவும் இறைவழிபாட்டை அலட்சியம் செய்வதைக் காண்கிறோம். இறைவன் அவர்களுக்கு கற்பிக்க விரும்பிய பாடத்தைக் கற்றுக்கொள்வதில் அவர்கள் தாமதமாய் செயல்படுகிறார்கள்.

தற்சமயம் தேர்ந்தெடுக்கப்பட்டது:

நெகேமியா முன்னுரை: TCV

சிறப்புக்கூறு

பகிர்

நகல்

None

உங்கள் எல்லா சாதனங்களிலும் உங்கள் சிறப்பம்சங்கள் சேமிக்கப்பட வேண்டுமா? பதிவு செய்யவும் அல்லது உள்நுழையவும்