மத்தேயு 27:50-51

Verse Image for மத்தேயு 27:50-51

மத்தேயு 27:50-51 - இயேசு மீண்டும் பலத்த சத்தமிட்டுக் கூப்பிட்ட பின்பு, தமது ஆவியை விட்டார்.
அவ்வேளையில் ஆலயத்தின் திரைச்சீலை மேலிருந்து கீழ்வரைக்கும் இரண்டாகக் கிழிந்தது; பூமியதிர்ந்தது, கற்பாறைகள் பிளந்தன

மத்தேயு 27:50-51 தொடர்பான இலவச வாசிப்புத் திட்டங்கள் மற்றும் தியானங்கள்