ஆபகூக் முன்னுரை

முன்னுரை
இப்புத்தகம் கி.மு. 7 ஆம் நூற்றாண்டின் முடிவில் எழுதப்பட்டது. யூதா அரசு கி.மு. 586 இல் வீழ்ச்சியடைவதற்கு முன்னுள்ள இறுதி நாட்களிலேயே ஆபகூக் இறைவாக்குரைத்தார். யூதா அரசின்மேல் வரப்போகும் அழிவை அவர் கண்டு, மனத்துன்பம் அடைகின்றார். யூதா மக்களுக்கு தீமை வரும்படி இறைவன் ஏன் அனுமதித்தார் என்பதும் யூதாவைத் தண்டிப்பதற்கு பாவம் நிறைந்த நாடான பாபிலோனை இறைவன் எப்படி பயன்படுத்தலாம் என்பதுமே அவரது இரண்டு கேள்விகளாகும். ஆயினும் இறைவனின் தரிசனத்தைக் கண்டதினால் அவர் துன்ப நாட்களுக்குள் துணிச்சலுடன் வாழ்ந்தார். இறைவனே ஆளுகை செய்கிறவர். நாம் அவரில் நம்பிக்கையாய் இருக்கவேண்டும் என்பதே இப்புத்தகத்தின் முக்கிய போதனை ஆகும்.

தற்சமயம் தேர்ந்தெடுக்கப்பட்டது:

ஆபகூக் முன்னுரை: TCV

சிறப்புக்கூறு

பகிர்

நகல்

None

உங்கள் எல்லா சாதனங்களிலும் உங்கள் சிறப்பம்சங்கள் சேமிக்கப்பட வேண்டுமா? பதிவு செய்யவும் அல்லது உள்நுழையவும்