எஸ்றா முன்னுரை

முன்னுரை
இப்புத்தகம் கி.மு. 5 ஆம் நூற்றாண்டில் எஸ்றாவினால் எழுதப்பட்டது. பாபிலோனில் நாடுகடத்தப்பட்டிருந்த யூதர்கள் பாலஸ்தீன நாட்டிற்கு திரும்பிவந்ததைப் பற்றியே இப்புத்தகம் குறிப்பிடுகிறது. அவ்விதமாய் திரும்பி வந்தவர்கள் பல கஷ்டங்களின் மத்தியில் ஆலயத்தைக் கட்டிமுடித்து, இறைவனின் மகிமைக்கென்று அதை அர்ப்பணித்தார்கள். இஸ்ரயேலரின் பாவத்தின் நிமித்தம் இறைவன் அவர்களைத் தண்டித்தபோதும்கூட, அவர் அவர்களில் அன்பு செலுத்துவதை நிறுத்தவில்லை. அவருடைய அன்பிற்குப் பதிலாகவே நாம் அவரை வழிபடவேண்டும் என்பதை அவர் விரும்புகிறார்.

தற்சமயம் தேர்ந்தெடுக்கப்பட்டது:

எஸ்றா முன்னுரை: TCV

சிறப்புக்கூறு

பகிர்

நகல்

None

உங்கள் எல்லா சாதனங்களிலும் உங்கள் சிறப்பம்சங்கள் சேமிக்கப்பட வேண்டுமா? பதிவு செய்யவும் அல்லது உள்நுழையவும்