1 தீமோத்தேயு 5:1-2

Verse Image for 1 தீமோத்தேயு 5:1-2

1 தீமோத்தேயு 5:1-2 - முதியவர்களை கடுமையாகக் கண்டிக்காதே, அவரை உன் தந்தையைப்போல் மதித்து, அறிவுரை கூறு. இளைஞரை உனது சகோதரர்களைப் போலவும், பெண்களில் முதியவர்களைத் தாய்களைப் போலவும், இளம்பெண்களைச் சகோதரிகளைப்போலவும் எண்ணி, முழுமையான தூய்மையோடு அவர்களிடம் நடந்துகொள்.

1 தீமோத்தேயு 5:1-2 தொடர்பான இலவச வாசிப்புத் திட்டங்கள் மற்றும் தியானங்கள்