1 இராஜாக்கள் முன்னுரை

முன்னுரை
இப்புத்தகம் இஸ்ரயேல் அரசர்களின் வரலாறு எழுதப்பட்டுள்ள 1, 2 சாமுயேல் 1, 2 இராஜாக்கள் ஆகிய நான்கு புத்தகங்களில் மூன்றாவது புத்தகமாகும்.
1 இராஜாக்கள் புத்தகமானது அரசன் தாவீது மரணமடைந்த காலந்தொடங்கி அரசன் ஆகாபின் மரணம்வரை நடைபெற்ற சம்பவங்களை உள்ளடக்குகிறது. அத்துடன் அரசன் சாலொமோனின் மேன்மையான ஆட்சி, ஆலய கட்டிடவேலை, சாலொமோனுக்குப் பின், துயரத்துக்குரிய விஷயமான அரசு பிரிக்கப்படுதல் ஆகிய நிகழ்வுகளையும் இப்புத்தகம் உள்ளடக்குகிறது. மேலும், அரசன் ஆகாபினாலும் அவன் மனைவி யேசபேலினாலும் இஸ்ரயேலில் உண்டான ஒழுக்கக்கேட்டின் மத்தியில் இறைவாக்கினன் எலியாவின் பணியைப் பற்றியும் இப்புத்தகம் கூறுகிறது.

தற்சமயம் தேர்ந்தெடுக்கப்பட்டது:

1 இராஜாக்கள் முன்னுரை: TCV

சிறப்புக்கூறு

பகிர்

நகல்

None

உங்கள் எல்லா சாதனங்களிலும் உங்கள் சிறப்பம்சங்கள் சேமிக்கப்பட வேண்டுமா? பதிவு செய்யவும் அல்லது உள்நுழையவும்