1
நீதிமொழிகள் 12:25
பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)
மனுஷனுடைய இருதயத்திலுள்ள கவலை அதை ஒடுக்கும்; நல்வார்த்தையோ அதை மகிழ்ச்சியாக்கும்.
ஒப்பீடு
நீதிமொழிகள் 12:25 ஆராயுங்கள்
2
நீதிமொழிகள் 12:1
புத்திமதிகளை விரும்புகிறவன் அறிவை விரும்புகிறான்; கடிந்து கொள்ளுதலை வெறுக்கிறவனோ மிருககுணமுள்ளவன்.
நீதிமொழிகள் 12:1 ஆராயுங்கள்
3
நீதிமொழிகள் 12:18
பட்டயக்குத்துகள்போல் பேசுகிறவர்களும் உண்டு; ஞானமுள்ளவர்களுடைய நாவோ ஒளஷதம்.
நீதிமொழிகள் 12:18 ஆராயுங்கள்
4
நீதிமொழிகள் 12:15
மதியீனனுடைய வழி அவன் பார்வைக்குச் செம்மையாயிருக்கும்; ஆலோசனைக்குச் செவிகொடுக்கிறவனோ ஞானமுள்ளவன்.
நீதிமொழிகள் 12:15 ஆராயுங்கள்
5
நீதிமொழிகள் 12:16
மூடனுடைய கோபம் சீக்கிரத்தில் வெளிப்படும்; இலச்சையை மூடுகிறவனோ விவேகி.
நீதிமொழிகள் 12:16 ஆராயுங்கள்
6
நீதிமொழிகள் 12:4
குணசாலியான ஸ்திரீ தன் புருஷனுக்குக் கிரீடமாயிருக்கிறாள்; இலச்சை உண்டுபண்ணுகிறவளோ அவனுக்கு எலும்புருக்கியாயிருக்கிறாள்.
நீதிமொழிகள் 12:4 ஆராயுங்கள்
7
நீதிமொழிகள் 12:22
பொய் உதடுகள் கர்த்தருக்கு அருவருப்பானவைகள்; உண்மையாய் நடக்கிறவர்களோ அவருக்குப் பிரியம்.
நீதிமொழிகள் 12:22 ஆராயுங்கள்
8
நீதிமொழிகள் 12:26
நீதிமான் தன் அயலானைப்பார்க்கிலும் மேன்மையுள்ளவன்; துன்மார்க்கருடைய வழியோ அவர்களை மோசப்படுத்தும்.
நீதிமொழிகள் 12:26 ஆராயுங்கள்
9
நீதிமொழிகள் 12:19
சத்திய உதடு என்றும் நிலைத்திருக்கும்; பொய்நாவோ ஒரு நிமிஷமாத்திரம் இருக்கும்.
நீதிமொழிகள் 12:19 ஆராயுங்கள்
முகப்பு
வேதாகமம்
வாசிப்புத் திட்டங்கள்
காணொளிகள்