நீதிமொழிகள் 12:19
நீதிமொழிகள் 12:19 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
உண்மைபேசும் உதடுகள் என்றென்றைக்கும் நிலைத்திருக்கும், ஆனால் பொய்பேசும் நாவு சொற்ப நேரமே நிலைக்கும்.
நீதிமொழிகள் 12:19 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
சத்திய உதடு என்றும் நிலைத்திருக்கும்; பொய்நாவோ ஒரு நிமிடம்மாத்திரம் இருக்கும்