1
யோபு 18:5
பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)
துன்மார்க்கனுடைய விளக்கு அணைந்துபோகும்; அவன் அடுப்பின் நெருப்பும் அவிந்துபோகும்.
ஒப்பீடு
யோபு 18:5 ஆராயுங்கள்
2
யோபு 18:6
அவன் கூடாரத்தில் வெளிச்சம் அந்தகாரப்படும்; அவன் விளக்கு அவனுடனே அணைந்துபோகும்.
யோபு 18:6 ஆராயுங்கள்
முகப்பு
வேதாகமம்
வாசிப்புத் திட்டங்கள்
காணொளிகள்