1
யோபு 17:9
பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)
நீதிமான் தன்வழியை உறுதியாய்ப் பிடிப்பான்; சுத்தமான கைகளுள்ளவன் மேன்மேலும் பலத்துப்போவான்.
ஒப்பீடு
யோபு 17:9 ஆராயுங்கள்
2
யோபு 17:3
தேவரீர் என் காரியத்தை மேல்போட்டுக்கொண்டு, எனக்காகப் பிணைபடுவீராக; வேறே யார் எனக்குக் கைகொடுக்கத்தக்கவர்?
யோபு 17:3 ஆராயுங்கள்
3
யோபு 17:1
என் சுவாசம் ஒழிகிறது, என் நாட்கள் முடிகிறது; பிரேதக்குழி எனக்கு ஆயத்தமாயிருக்கிறது.
யோபு 17:1 ஆராயுங்கள்
4
யோபு 17:11-12
என் நாட்கள் போயிற்று; என் இருதயத்தில் எனக்கு உண்டாயிருந்த சிந்தனைகள் அற்றுப்போயிற்று. அவைகள் இரவைப் பகலாக்கிற்று; இருளை வெளிச்சம் தொடர்ந்துவரும் என்று எண்ணச்செய்தது.
யோபு 17:11-12 ஆராயுங்கள்
முகப்பு
வேதாகமம்
வாசிப்புத் திட்டங்கள்
காணொளிகள்