1
ரோமர் 9:16
இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு
ஆகவே, ஒருவர் இரக்கத்தைப் பெற்றுக்கொள்வது, மனித விருப்பத்திலோ முயற்சியிலோ அல்ல, இரக்கமுள்ள இறைவனிலேயே தங்கியிருக்கிறது.
ஒப்பீடு
ரோமர் 9:16 ஆராயுங்கள்
2
ரோமர் 9:15
ஏனெனில் இறைவன் மோசேயிடம், “நான் யார்மேல் இரக்கமாயிருக்க விருப்பமாயிருப்பேனோ, அவன்மீது இரக்கமாயிருப்பேன். நான் யார்மேல் மன உருக்கமாயிருக்க விருப்பமாயிருப்பேனோ, அவன்மீது மன உருக்கமாயிருப்பேன்” என்றார்.
ரோமர் 9:15 ஆராயுங்கள்
3
ரோமர் 9:20
அப்படியானால் மனிதனே, இறைவனை எதிர்த்துப் பேசுவதற்கு நீ யார்? உருவாக்கப்பட்டது தன்னை உருவாக்கினவனிடம், “ஏன் என்னை இப்படி உருவாக்கினாய்?” என்று கேட்கலாமா?
ரோமர் 9:20 ஆராயுங்கள்
4
ரோமர் 9:18
எனவே இறைவன் யாருக்கு இரக்கம் காட்ட விரும்புகிறாரோ, அவனுக்கு அவர் இரக்கம் காட்டுகிறார். யாரைக் கடினமாக்க விரும்புகிறாரோ, அவனைக் கடினமாக்குகிறார்.
ரோமர் 9:18 ஆராயுங்கள்
5
ரோமர் 9:21
ஒரே களிமண்ணிலிருந்து ஒரு பாத்திரத்தை உயர்ந்த நோக்கத்திற்காகவும், மற்றொன்றை சாதாரண நோக்கத்திற்காகவும் உருவாக்குவதற்கு பாத்திரத்தை வனைபவனுக்கு உரிமை இல்லையா?
ரோமர் 9:21 ஆராயுங்கள்
முகப்பு
வேதாகமம்
வாசிப்புத் திட்டங்கள்
காணொளிகள்