1
வெளிப்படுத்தல் 18:4
இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு
பின்பு பரலோகத்திலிருந்து வந்த இன்னுமொரு குரலைக் கேட்டேன், அது சொன்னதாவது: “ ‘என்னுடைய மக்களே, அவளைவிட்டு வெளியே வாருங்கள்,’ அப்போது நீங்கள் அவளுடைய பாவங்களில் பங்குகொள்ளாது இருப்பீர்கள். அவளுடைய வாதைகளும் உங்களுக்கு வராமலிருக்கும்
ஒப்பீடு
வெளிப்படுத்தல் 18:4 ஆராயுங்கள்
2
வெளிப்படுத்தல் 18:2
அவன் வல்லமையான குரலிலே சத்தமிட்டுச் சொன்னதாவது: “ ‘விழுந்தது! விழுந்தது! மாபெரும் பாபிலோன் விழுந்து போயிற்று!’ பிசாசுகளுக்கு அவள் உறைவிடமானாள். எல்லாத் தீய ஆவிகளுக்கும் இருப்பிடமானாள். அவள் அசுத்தமும் அருவருப்புமான எல்லாப் பறவைகளுக்கும், வெறுக்கத்தக்க மிருகங்களுக்கும் புகலிடமானாள்.
வெளிப்படுத்தல் 18:2 ஆராயுங்கள்
முகப்பு
வேதாகமம்
வாசிப்புத் திட்டங்கள்
காணொளிகள்