கர்த்தாவே! யார் உமக்குப் பயப்படாதிருப்பார்கள்?
யார் உமது பெயருக்கு மகிமையைக் கொடாதிருப்பார்கள்?
ஏனெனில், நீர் ஒருவரே பரிசுத்தர்.
எல்லா மக்கள் இனத்தவரும் வந்து உமக்கு முன்பாக
ஆராதனை செய்வார்கள்.
ஏனெனில், உமது நீதியான செயல்கள் வெளிப்படுத்தப்பட்டு இருக்கின்றன.”