1
லூக்கா 23:34
இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு
அப்போது இயேசு, “பிதாவே, இவர்களை மன்னியும், தாங்கள் செய்வது இன்னதென்று அறியாதிருக்கிறார்களே” என்றார். அவர்களோ, அவருடைய ஆடைகளைச் சீட்டுப் போட்டு பங்கிட்டுக் கொண்டார்கள்.
ஒப்பீடு
லூக்கா 23:34 ஆராயுங்கள்
2
லூக்கா 23:43
அதற்கு இயேசு, “நான் உனக்கு உண்மையைச் சொல்கின்றேன், இன்றைக்கே நீ என்னுடன்கூட பரதீசில் இருப்பாய்” என்றார்.
லூக்கா 23:43 ஆராயுங்கள்
3
லூக்கா 23:42
பின்பு அவன், இயேசுவிடம், “இயேசுவே, உமது அரசில் நீர் வரும்போது, என்னையும் நினைவில் வைத்துக்கொள்ளும்” என்றான்.
லூக்கா 23:42 ஆராயுங்கள்
4
லூக்கா 23:46
இயேசு உரத்த குரலில், “பிதாவே, உமது கைகளில் என் ஆவியை ஒப்புக் கொடுக்கின்றேன்” என்று சத்தமிட்டு அழைத்தார். இதைச் சொல்லிவிட்டு, அவர் தமது இறுதி மூச்சை விட்டார்.
லூக்கா 23:46 ஆராயுங்கள்
5
லூக்கா 23:33
அவர்கள் மண்டையோடு என்ற இடத்திற்கு வந்தபோது, அங்கே இயேசுவைச் சிலுவையில் அறைந்தார்கள். அந்தக் குற்றவாளிகளில், ஒருவனை அவருடைய வலது பக்கத்திலும், மற்றவனை அவருடைய இடது பக்கத்திலுமாக சிலுவைகளில் அறைந்தார்கள்.
லூக்கா 23:33 ஆராயுங்கள்
6
லூக்கா 23:44-45
அப்போது நடுப்பகல் வேளையாயிருந்தது, பிற்பகல் மூன்று மணி வரை பூமி முழுவதையும் இருள் மூடியிருந்தது. சூரியன் ஒளி கொடுக்கவில்லை. ஆலயத்தின் திரைச்சீலை இரண்டாகக் கிழிந்தது.
லூக்கா 23:44-45 ஆராயுங்கள்
7
லூக்கா 23:47
நூற்றுக்குத் தளபதி நடந்தவற்றையெல்லாம் கண்டு, “நிச்சயமாகவே, இவர் நீதிமான்” என்று இறைவனை மகிமைப்படுத்தினான்.
லூக்கா 23:47 ஆராயுங்கள்
முகப்பு
வேதாகமம்
வாசிப்புத் திட்டங்கள்
காணொளிகள்