அங்கே பதினெட்டு வருடமாய் பலவீனப்படுத்தும் ஒரு தீய ஆவி பிடித்திருந்ததால், ஊனமுற்றிருந்த ஒரு பெண் இருந்தாள். அவள் முற்றிலும் நிமிர முடியாத அளவுக்கு கூனிப் போய் இருந்தாள். இயேசு அவளைக் கண்டபோது, அவளை முன்னே வரும்படி அழைத்து, “பெண்மணியே, உன் பலவீனத்திலிருந்து நீ விடுதலையாக்கப்பட்டாய்” என்றார்.