1
அப்போஸ்தலருடைய நடபடிகள் 19:6
இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு
TRV
பின்பு பவுல் அவர்கள்மீது தனது கைகளை வைத்தபோது பரிசுத்த ஆவியானவர் அவர்கள்மீது இறங்கினார். அவர்கள் பிறமொழிகளைப் பேசி, இறைவாக்கு உரைத்தார்கள்.
ஒப்பீடு
அப்போஸ்தலருடைய நடபடிகள் 19:6 ஆராயுங்கள்
2
அப்போஸ்தலருடைய நடபடிகள் 19:11-12
இறைவன் பவுலைக் கொண்டு மிகப் பெரிய அற்புதங்களைச் செய்தார். பவுலின் உடலில் பட்ட கைக்குட்டைகளையும், மேலாடைகளையும் கொண்டுபோய் நோயாளிகள் மீது போட்டபோது அவர்களுடைய வியாதிகள் குணமடைந்தன. தீய ஆவிகள் அவர்களைவிட்டு வெளியேறின.
அப்போஸ்தலருடைய நடபடிகள் 19:11-12 ஆராயுங்கள்
3
அப்போஸ்தலருடைய நடபடிகள் 19:15
ஒரு நாள் அந்த அசுத்த ஆவி அவர்களிடம், “இயேசுவை எனக்குத் தெரியும், பவுலையும் அறிந்திருக்கிறேன்; ஆனால் நீங்கள் யார்?” என்று திருப்பிக் கேட்டது.
அப்போஸ்தலருடைய நடபடிகள் 19:15 ஆராயுங்கள்
முகப்பு
வேதாகமம்
வாசிப்புத் திட்டங்கள்
காணொளிகள்