1
அப்போஸ்தலருடைய நடபடிகள் 13:2-3
இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு
அவர்கள் கர்த்தரை வழிபட்டும் உபவாசித்தும் இருந்தபோது பரிசுத்த ஆவியானவர் அவர்களிடம், “பர்னபாவையும் சவுலையும், நான் அழைத்த ஊழியத்திற்காக எனக்கென வேறுபிரித்து விடுங்கள்” என்றார். எனவே அவர்கள் உபவாசித்து மன்றாடிய பின் தங்கள் கைகளை அந்த இருவர் மேலும் வைத்து அவர்களை அனுப்பிவிட்டார்கள்.
ஒப்பீடு
அப்போஸ்தலருடைய நடபடிகள் 13:2-3 ஆராயுங்கள்
2
அப்போஸ்தலருடைய நடபடிகள் 13:39
மோசேயினுடைய நீதிச்சட்டத்தின் மூலமாய் எல்லாப் பாவங்களில் இருந்தும் விடுதலையாக்கப்பட்டு, நீதிமான்கள் ஆக்கப்பட முடியாதிருந்த ஒவ்வொருவரும் இயேசுவை விசுவாசிப்பதன் மூலமாய் நீதிமான்களாக ஆக்கப்படுகிறார்கள்.
அப்போஸ்தலருடைய நடபடிகள் 13:39 ஆராயுங்கள்
3
அப்போஸ்தலருடைய நடபடிகள் 13:47
ஏனெனில், “ ‘பூமியின் கடைமுனை வரையிலுள்ள அனைவருக்கும் என் இரட்சிப்பைக் கொண்டுசெல்லும்படி, நான் உன்னை யூதரல்லாத மக்களுக்கு ஒரு வெளிச்சமாக ஏற்படுத்தியிருக்கிறேன்’ என்ற வசனத்தின்படி, கர்த்தர் எங்களுக்கு இதையே கட்டளையிட்டுள்ளார்” என்றார்கள்.
அப்போஸ்தலருடைய நடபடிகள் 13:47 ஆராயுங்கள்
முகப்பு
வேதாகமம்
வாசிப்புத் திட்டங்கள்
காணொளிகள்