1
அப்போஸ்தலருடைய நடபடிகள் 12:5
இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு
எனவே பேதுரு சிறையில் வைக்கப்பட்டிருந்தான், ஆனால் திருச்சபையாரோ அவனுக்காக இறைவனிடம் தீவிரமாக மன்றாடிக் கொண்டிருந்தார்கள்.
ஒப்பீடு
அப்போஸ்தலருடைய நடபடிகள் 12:5 ஆராயுங்கள்
2
அப்போஸ்தலருடைய நடபடிகள் 12:7
திடீரென, கர்த்தருடைய தூதன் ஒருவன் அங்கே தோன்றினான். அந்தக் காவல் அறையிலே ஒரு வெளிச்சம் பிரகாசித்தது. அவன் பேதுருவை விலாவிலே தட்டி எழுப்பி, “விரைவாய் எழுந்திரு!” என்றான். உடனே பேதுருவின் கைகளைப் பிணைத்திருந்த சங்கிலிகள் கழன்று விழுந்தன.
அப்போஸ்தலருடைய நடபடிகள் 12:7 ஆராயுங்கள்
முகப்பு
வேதாகமம்
வாசிப்புத் திட்டங்கள்
காணொளிகள்