1
அப்போஸ்தலருடைய நடபடிகள் 10:34-35
இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு
அப்போது பேதுரு பேசத் தொடங்கினான்: “இறைவன் பக்கச்சார்பு உள்ளவர் அல்ல என்பது எவ்வளவு உண்மை என்பதை நான் இப்போது அறிந்திருக்கிறேன். எந்த நாட்டைச் சேர்ந்தவரானாலும், அவர்கள் இறைவனுக்குப் பயந்து சரியானதைச் செய்யும்போது அவர் அவர்களை ஏற்றுக்கொள்கின்றார்.
ஒப்பீடு
அப்போஸ்தலருடைய நடபடிகள் 10:34-35 ஆராயுங்கள்
2
அப்போஸ்தலருடைய நடபடிகள் 10:43
அவரிடம் விசுவாசமாய் இருக்கும் ஒவ்வொருவனும் அவருடைய பெயரின் மூலமாக பாவங்களுக்கு மன்னிப்பைப் பெற்றுக்கொள்கின்றான் என்று எல்லா இறைவாக்கினரும் அவரைக் குறித்தே சாட்சி கொடுக்கின்றார்கள்” என்றான்.
அப்போஸ்தலருடைய நடபடிகள் 10:43 ஆராயுங்கள்
முகப்பு
வேதாகமம்
வாசிப்புத் திட்டங்கள்
காணொளிகள்