1
2 கொரி 13:5
இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு
நீங்கள் விசுவாசத்தில் நிலைத்திருக்கிறீர்களா என உங்களை நீங்களே ஆராய்ந்து பாருங்கள். அதை நீங்களே சோதித்துப் பாருங்கள். இயேசு கிறிஸ்து உங்களுக்குள் இருக்கின்றார் என்பதை நீங்கள் உணர்வதில்லையா? அப்படி உணர முடியாவிட்டால் நீங்கள் சோதனையில் தோல்வியுற்றவர்கள்.
ஒப்பீடு
2 கொரி 13:5 ஆராயுங்கள்
2
2 கொரி 13:14
நமது ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் கிருபையும், இறைவனுடைய அன்பும், பரிசுத்த ஆவியானவரின் ஐக்கியமும் உங்கள் எல்லோருடனும் இருப்பதாக.
2 கொரி 13:14 ஆராயுங்கள்
3
2 கொரி 13:11
கடைசியாக பிரியமானவர்களே, மகிழ்ச்சியாயிருங்கள், முழுநிறைவுள்ளவர்களாக வாழ முயற்சி செய்யுங்கள், ஒருவரையொருவர் ஊக்கப்படுத்துங்கள், ஒரே மனதுடையவர்களாய் இருங்கள், சமாதானமாய் வாழுங்கள். அப்போது அன்புக்கும் சமாதானத்திற்குமான இறைவன் உங்களுடனே இருப்பார்.
2 கொரி 13:11 ஆராயுங்கள்
முகப்பு
வேதாகமம்
வாசிப்புத் திட்டங்கள்
காணொளிகள்