1
1 தெசலோனிக்கேயர் 3:12
இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு
உங்கள் மீது கொண்டுள்ள எங்கள் அன்பு வளர்ந்து பெருகுவது போல, நீங்கள் ஒருவரில் ஒருவர் கொண்டுள்ள அன்பிலும், மற்றெல்லோரிடத்திலும் கொண்டுள்ள அன்பிலும் வளர்ந்து பெருக கர்த்தர் உங்களை வழிநடத்துவாராக.
ஒப்பீடு
1 தெசலோனிக்கேயர் 3:12 ஆராயுங்கள்
2
1 தெசலோனிக்கேயர் 3:13
நம்முடைய ஆண்டவர் இயேசு தம்முடைய பரிசுத்தவான்கள் அனைவரோடும் வரும்போது, நம்முடைய பிதாவாகிய இறைவனுக்கு முன்பாக நீங்கள் குற்றம் சுமத்தப்படாதவர்களாகவும் பரிசுத்தர்களாகவும் இருப்பதற்கு அவர் உங்கள் இருதயங்களைப் பலப்படுத்துவாராக.
1 தெசலோனிக்கேயர் 3:13 ஆராயுங்கள்
3
1 தெசலோனிக்கேயர் 3:7
ஆகையால் பிரியமானவர்களே, எங்களுடைய இடர் மிகுந்த துன்பத்தின் மத்தியிலும் உங்களுடைய விசுவாசத்தைக் குறித்து கேள்விப்பட்டு, உங்களால் நாங்கள் உற்சாகமடைந்தோம்.
1 தெசலோனிக்கேயர் 3:7 ஆராயுங்கள்
முகப்பு
வேதாகமம்
வாசிப்புத் திட்டங்கள்
காணொளிகள்