1
சங்கீதம் 149:4
இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022
ஏனெனில் யெகோவா தம்முடைய மக்களில் மகிழ்ச்சியாயிருக்கிறார்; தாழ்மையுள்ளவர்களை அவர் இரட்சிப்பினால் முடிசூட்டுகிறார்.
ஒப்பீடு
சங்கீதம் 149:4 ஆராயுங்கள்
2
சங்கீதம் 149:6
அவர்களுடைய வாய்களில் இறைவனின் துதியும், கைகளில் இருபக்கமும் கூர்மையுள்ள வாளும் இருப்பதாக.
சங்கீதம் 149:6 ஆராயுங்கள்
3
சங்கீதம் 149:1
யெகோவாவைத் துதியுங்கள். யெகோவாவுக்கு ஒரு புதுப்பாட்டைப் பாடுங்கள், பரிசுத்தவான்களின் சபையிலே அவருடைய துதியைப் பாடுங்கள்.
சங்கீதம் 149:1 ஆராயுங்கள்
முகப்பு
வேதாகமம்
வாசிப்புத் திட்டங்கள்
காணொளிகள்