1
சங்கீதம் 150:6
இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022
சுவாசமுள்ள யாவும் யெகோவாவைத் துதிப்பதாக. அல்லேலூயா.
ஒப்பீடு
சங்கீதம் 150:6 ஆராயுங்கள்
2
சங்கீதம் 150:1
அல்லேலூயா, இறைவனை அவருடைய பரிசுத்த இடத்தில் துதியுங்கள்; அவருடைய வல்லமை வெளிப்படும் வானங்களில் அவரைத் துதியுங்கள்.
சங்கீதம் 150:1 ஆராயுங்கள்
3
சங்கீதம் 150:2
அவருடைய வல்லமையின் செயல்களுக்காக அவரைத் துதியுங்கள்; இணையற்ற அவருடைய மகத்துவத்திற்காக அவரைத் துதியுங்கள்.
சங்கீதம் 150:2 ஆராயுங்கள்
முகப்பு
வேதாகமம்
வாசிப்புத் திட்டங்கள்
காணொளிகள்