1
சங் 13:5
இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்
நான் உம்முடைய கிருபையின்மேல் நம்பிக்கையாக இருக்கிறேன்; உம்முடைய இரட்சிப்பினால் என்னுடைய இருதயம் சந்தோஷப்படும்.
ஒப்பீடு
சங் 13:5 ஆராயுங்கள்
2
சங் 13:6
யெகோவா எனக்கு நன்மைசெய்தபடியால் அவரைப் பாடுவேன்.
சங் 13:6 ஆராயுங்கள்
3
சங் 13:1
யெகோவாவே, எதுவரைக்கும் என்னை மறந்திருப்பீர், எதுவரைக்கும் உம்முடைய முகத்தை எனக்கு மறைப்பீர்?
சங் 13:1 ஆராயுங்கள்
4
சங் 13:2
என்னுடைய இருதயத்திலே சஞ்சலத்தை எல்லா நாளும் வைத்து, எதுவரைக்கும் என்னுடைய ஆத்துமாவிலே ஆலோசனை செய்துகொண்டிருப்பேன்? எதுவரைக்கும் என்னுடைய எதிரி என்மேல் தன்னை உயர்த்துவான்?
சங் 13:2 ஆராயுங்கள்
முகப்பு
வேதாகமம்
வாசிப்புத் திட்டங்கள்
காணொளிகள்