இலவச வாசிப்பு திட்டங்கள் மற்றும் தியானங்கள் சார்ந்த சங்கீதம் 34:4
![கவலைகளை மேற்க்கொள்ளுதல்](/_next/image?url=https%3A%2F%2F%2F%2Fimageproxy.youversionapi.com%2Fhttps%3A%2F%2Fs3.amazonaws.com%2Fyvplans%2F12592%2F640x360.jpg&w=1920&q=75)
கவலைகளை மேற்க்கொள்ளுதல்
5 நாட்கள்
நாம் கவலைப்படுகிற சுபாவம் கொண்டவர்களாய் இருப்போமென்றால், அதை, தேவனிடம் ஒப்படைப்பது நல்லது. தேவன் நம்மேல் மிகுந்த அக்கரை கொண்டவராய் இருப்பதினாலே; தம்முடைய பரந்த ஞானத்தையும், வல்லமையையும் நம் சார்பில் செயல்படுத்த எப்பொழுதும் தயாராக உள்ளார். நட்சத்திரங்களை பாமரிக்கிற தேவனின் அன்பு கரங்கள் நம்மை எப்பொழுதும் சூழ்ந்து கொண்டிருக்கிறது. இப்பேர்ப்பட்ட தேவனை விசுவாசித்து கவலயை மேற்கொள்வோம். விசுவசம் தோன்றும் வேளையில், கவலை மறைகிறது.
![இந்த உலகளாவிய பெருந்தொற்றின் போது பயத்திற்கு பதிலாக விசுவாசத்தை கொண்டிருப்பது](/_next/image?url=https%3A%2F%2F%2F%2Fimageproxy.youversionapi.com%2Fhttps%3A%2F%2Fs3.amazonaws.com%2Fyvplans%2F18818%2F640x360.jpg&w=1920&q=75)
இந்த உலகளாவிய பெருந்தொற்றின் போது பயத்திற்கு பதிலாக விசுவாசத்தை கொண்டிருப்பது
5 நாட்கள்
அநேக இருதயங்களை பயம் பிடித்து கொண்டிருக்கும் வேளையில் - இயேசுவை நம்பும் இதயங்களையும் - நாம் ஒரு முடிவை எடுக்கும் வேளையாக இது இருக்கிறது. நாம் நம்முடைய விசுவாசத்தில் தைரியமாக நிற்க, நம்மை சுற்றிலும் இருக்கும் மக்களுக்கு இயேசுவின் வெளிச்சத்தை பிரகாசிக்க நேரம் வந்துவிட்டது. 'Christianityworks’ Berni Dymet'-உடன் சேர்ந்து பரிசுத்த ஆவியானவரை உங்களுக்குள்ளாக ஒரு அமைதலான தைரியத்தை ஊத அவரோடு தேவனுடைய வார்த்தையை தியானியுங்கள்.
![அன்பில் வளருதல்](/_next/image?url=https%3A%2F%2F%2F%2Fimageproxy.youversionapi.com%2Fhttps%3A%2F%2Fs3.amazonaws.com%2Fyvplans%2F27723%2F640x360.jpg&w=1920&q=75)
அன்பில் வளருதல்
5 நாட்கள்
தேவனை நேசிப்பதும் மற்றவர்களை நேசிப்பதும் உண்மையில் முக்கியமானது, ஆனால் அதை எவ்வாறு திறம்பட செய்வது? உண்மை என்னவென்றால், நம் சொந்த முயற்சியில் நாம் மக்களை நன்றாக நேசிக்க முடியாது. ஆனால் நாம் தேவனைப் பார்த்து, மனத்தாழ்மையில் நம்மைக் கிடக்கப்பண்ணும் போது, தேவனின் உண்மையான மற்றும் வல்லமை வாய்ந்த அன்பிலிருந்து நாம் வாழ முடியும். இந்த 5 நாள் வேதாகமத் திட்டத்தில் அன்பில் வளர்வது பற்றி பாஸ்டர் ஏமி க்ரோஷெல் மூலம் மேலும் அறிக.
![பயணத்திற்கான மகிழ்ச்சி: சோதனையின் நடுவில் நம்பிக்கையைக் கண்டறிதல்](/_next/image?url=https%3A%2F%2F%2F%2Fimageproxy.youversionapi.com%2Fhttps%3A%2F%2Fs3.amazonaws.com%2Fyvplans%2F44485%2F640x360.jpg&w=1920&q=75)
பயணத்திற்கான மகிழ்ச்சி: சோதனையின் நடுவில் நம்பிக்கையைக் கண்டறிதல்
7 நாட்கள்
நாம் அதை எப்போதும் பார்க்கவோ உணரவோ முடியாது, ஆனால் தேவன் எப்பொழுதும் நம்முடன் இருக்கிறார்... நாம் கடினமான விஷயங்களைச் சந்திக்கும் போதும். இந்தத் திட்டத்தில், ஃபைண்டிங் ஹோப் ஒருங்கிணைப்பாளர் ஆமி லாரூ தனது சொந்த குடும்பத்தின் அடிமைத்தனத்துடன் போராடுவதைப் பற்றியும், தேவனின் மகிழ்ச்சி அவர்களின் இருண்ட காலங்களில் எவ்வாறு உடைந்தது என்பதைப் பற்றியும் இதயத்திலிருந்து எழுதுகிறார்.