இலவச வாசிப்பு திட்டங்கள் மற்றும் தியானங்கள் சார்ந்த சங்கீதம் 34:3
![ஈஸ்டருக்குப் பிறகு மீட்டமைக்கவும்: போதகர்களுக்கான ஒரு யூவெர்ஷனின் இளைப்பாறுதல் திட்டம்](/_next/image?url=https%3A%2F%2F%2F%2Fimageproxy.youversionapi.com%2Fhttps%3A%2F%2Fs3.amazonaws.com%2Fyvplans%2F25152%2F640x360.jpg&w=1920&q=75)
ஈஸ்டருக்குப் பிறகு மீட்டமைக்கவும்: போதகர்களுக்கான ஒரு யூவெர்ஷனின் இளைப்பாறுதல் திட்டம்
3 நாட்கள்
கிறிஸ்தவர்கள் இயேசுவின் உயிர்த்தெழுதலைக் கொண்டாடும் ஞாயிற்றுக்கிழமைகளில் மக்களின் வருகை பொதுவாக அதிகரிப்பதால், ஈஸ்டர் வார இறுதியானது தேவாலயத் தலைவர்களுக்கு ஆண்டின் மிகவும் பலனளிக்கும் மற்றும் சவாலான நேரங்களில் ஒன்றாகும். தேவாலய ஊழியர்கள் தேவன் செய்த அனைத்தையும் கொண்டாடுவதற்கும், தயார் படுத்துதல் மற்றும் செயல்படுத்தும் வேலைகளில் இருந்து ஓய்வு பெறுவதற்கும், இன்னும் வரவிருக்கும் ஊழியத்திற்கு மீட்டமைப்பதற்கும் இந்த ஆடியோ யூவர்ஷன் ரெஸ்ட் திட்டத்தை உருவாக்கியுள்ளோம்.
![கவலைகளை மேற்க்கொள்ளுதல்](/_next/image?url=https%3A%2F%2F%2F%2Fimageproxy.youversionapi.com%2Fhttps%3A%2F%2Fs3.amazonaws.com%2Fyvplans%2F12592%2F640x360.jpg&w=1920&q=75)
கவலைகளை மேற்க்கொள்ளுதல்
5 நாட்கள்
நாம் கவலைப்படுகிற சுபாவம் கொண்டவர்களாய் இருப்போமென்றால், அதை, தேவனிடம் ஒப்படைப்பது நல்லது. தேவன் நம்மேல் மிகுந்த அக்கரை கொண்டவராய் இருப்பதினாலே; தம்முடைய பரந்த ஞானத்தையும், வல்லமையையும் நம் சார்பில் செயல்படுத்த எப்பொழுதும் தயாராக உள்ளார். நட்சத்திரங்களை பாமரிக்கிற தேவனின் அன்பு கரங்கள் நம்மை எப்பொழுதும் சூழ்ந்து கொண்டிருக்கிறது. இப்பேர்ப்பட்ட தேவனை விசுவாசித்து கவலயை மேற்கொள்வோம். விசுவசம் தோன்றும் வேளையில், கவலை மறைகிறது.
![பயணத்திற்கான மகிழ்ச்சி: சோதனையின் நடுவில் நம்பிக்கையைக் கண்டறிதல்](/_next/image?url=https%3A%2F%2F%2F%2Fimageproxy.youversionapi.com%2Fhttps%3A%2F%2Fs3.amazonaws.com%2Fyvplans%2F44485%2F640x360.jpg&w=1920&q=75)
பயணத்திற்கான மகிழ்ச்சி: சோதனையின் நடுவில் நம்பிக்கையைக் கண்டறிதல்
7 நாட்கள்
நாம் அதை எப்போதும் பார்க்கவோ உணரவோ முடியாது, ஆனால் தேவன் எப்பொழுதும் நம்முடன் இருக்கிறார்... நாம் கடினமான விஷயங்களைச் சந்திக்கும் போதும். இந்தத் திட்டத்தில், ஃபைண்டிங் ஹோப் ஒருங்கிணைப்பாளர் ஆமி லாரூ தனது சொந்த குடும்பத்தின் அடிமைத்தனத்துடன் போராடுவதைப் பற்றியும், தேவனின் மகிழ்ச்சி அவர்களின் இருண்ட காலங்களில் எவ்வாறு உடைந்தது என்பதைப் பற்றியும் இதயத்திலிருந்து எழுதுகிறார்.