இலவச வாசிப்பு திட்டங்கள் மற்றும் தியானங்கள் சார்ந்த யோவேல் 2:28

பரிசுத்த ஆவியின் மூலமாக ஆன்மீக விழிப்புணர்வு
3 நாட்களில்
பரிசுத்த ஆவியின் மூலமாக நமது சாதாரண எண்ணங்கள் புதுவிதமான மாற்றங்களை பெறுகிறது. முதலாவதாக நம் இதயங்களை பாதுகாக்கிறது மேலும் நமது கனவுகள் மற்றும் தரிசனங்கள் தெய்வீக வழிகாட்டுதலை வெளிப்படுத்துகிறது. ஆவியானவருடன் இணைந்து செயல்பட நம்மை ஒப்படைப்பது மூலம், நம் இயல்பான உணர்வற்ற மனதின் வல்லமையை பயன்படுத்தி, தடைபட்டிருந்த ஆவிக்குரிய வளர்ச்சியை அடைய அதற்கு எதிரான வளர்ச்சித் தடைகளைத் தாண்டி, நம் வாழ்வில் தேவனின் மறுரூபப்படுத்தும் அனுபவங்களை அனுபவிக்க இயலும். இந்த ஆவிக்குரிய அனுபவங்கள் நம்மை நாமே ஆழமாகப் புரிந்துகொள்ளவும், தேவனின் நோக்கங்களை வெளிப்படுத்தவும், நம்பிக்கை, தெளிவு மற்றும் ஆன்மீக வெற்றியுடன் வாழும் உன்னத அதிகாரம் அளிக்கிறது.

யோவேல்
8 நாட்கள்
கடவுள் இஸ்ரவேலை நியாயந்தீர்க்க வெட்டுக்கிளிகளின் வாதையை அனுப்புகிறார், ஆனால் அவருடைய தீர்ப்புக்கு பின்னால் கடவுள் கடைசியாக அவர் சொல்லும் போது தீர்க்கதரிசன எதிர்கால "கர்த்தருடைய நாள்" பற்றிய விளக்கம் உள்ளது. நீங்கள் ஆடியோ படிப்பைக் கேட்கும்போதும், கடவுளுடைய வார்த்தையிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட வசனங்களைப் படிக்கும்போதும் ஜோயல் மூலம் தினசரி பயணம் செய்யுங்கள்.

21 நாள் உபவாசம்
21 நாட்கள்
உங்களுடைய புதிய வருடத்தை உபவாசம் எனும் ஆவிக்குரிய ஒழுங்கின் மீதான கருத்துடன் துவங்கவும். இந்த திட்டம் உபவாசத்தை குறித்தும் தேவனை பற்றி மீண்டும் சிந்திக்க மற்றும் அவரோடு கிட்ட சேரும்படி ஊக்குவிக்கும் விதத்திலும் பல வசனங்களை கொண்டுள்ளது. 21 நாட்களுக்கு, தின வேதாகம வாசிப்பு, சிறிய தியானம், சிந்திக்க வைக்கும் கேள்விகள் மற்றும் ஜெபத்தை கொண்டுள்ளது. மேலும் உள்ளடக்கங்களுக்கு, www.finds.life.church ஐ பார்க்கவும்.

நிரம்பி வழிய 21 நாட்கள்
21 நாட்கள்
நிரம்பி வழிய 21 நாட்கள் என்கிற இந்த யுவெர்ஷன் திட்டத்தில் ஜெரெமியா ஹாஸ்ஃபோர்டு மூன்று வாரப் பயணத்தில் வாசகர்களைச் சுயத்தை வெறுமையாக்கவும், தேவ ஆவியால் நிரம்பவும், நிரம்பி வழியும் வாழ்க்கை வாழவும் அழைத்துச் செல்கிறார். சாதாரணமாக வாழ்வதை நிறுத்தி நிரம்பி வழியும் வாழ்வை வாழ்வதற்கு இதுவே நேரம்!