இலவச வாசிப்பு திட்டங்கள் மற்றும் தியானங்கள் சார்ந்த யோவான் 21:17
உயிருள்ள நம்பிக்கை: உயிர்தெழுதல் நாளுக்கு முன்
3 நாட்கள்
இருள் உங்களை சூழும் போது, நீங்கள் என்ன செய்ய வேண்டும்? அடுத்த மூன்று நாட்களும், உயிர்த்தெழுதல் சம்பவத்தில் மூழ்கி, கைவிடப்பட்டவராக, தனிமையாக, மதிப்பற்றவராக நீங்கள் உணரும் போது, நம்பிக்கையை எப்படி பற்றிக் கொள்வது என்று கண்டறியுங்கள்.
பேதுரு அப்போஸ்தலன்
4 நாட்களில்
அப்போஸ்தலனாகிய பேதுருவின் காலவரைமற்ற போதனைகளின் மூலம் மாற்றும் பயணத்தைத் தொடங்குங்கள். இந்த விரிவான திட்டத்தில், இயேசுவின் நெருங்கிய சீடர்களில் ஒருவரின் ஆழ்ந்த ஞானத்தையும் விசுவாசத்தையும் ஆராய்வோம். பேதுருவின் குறிப்பிடத்தக்க வாழ்க்கை, அவரது அசைக்க முடியாத பக்தி மற்றும் அவரது எழுத்துக்கள் மூலம் அவர் வழங்கும் நிலையான பாடங்களைக் கண்டறியவும். அவருடைய வாழ்க்கையும் வார்த்தைகளும் உங்களின் ஆவிக்குரியப் பாதையில் உங்களை ஊக்கப்படுத்தி வழிநடத்தட்டும்.
இறுதி பாடங்கள்: ஒரு புனித வாரத்திற்கான திட்டம்
10 நாட்கள்
இந்த புனித வாரத்தில் நாம் சற்று வேகத்தை குறைத்து, கிறிஸ்து உலகத்திலிருந்த இறுதி நாட்களிலிருந்து கற்றுக் கொள்வோம். ஒவ்வொரு நாளும், அவர் கொடுக்க நேரம் எடுத்துக்கொண்ட பாடங்கள் அல்லது பரிசுகளை நாம் ஒவ்வொரு நாளும் பெற்றுகொள்வோம். கிறிஸ்துவுக்கு அதிக முக்கியமாக இருந்தவையாகிய அவரது மக்களை நாம் நேசிக்க வேண்டும் என்பதையும் அவரை பின்பற்ற வேண்டும் என்பதையும் பற்றி உங்களுக்கு ஒரு புதிய நினைப்பூட்டுதல் வேண்டுமா? இந்த புனித வாரத்தில் அவர் உங்களுக்கு என்ன கற்றுக் கொடுக்க விரும்புகிறார்?