← வாசிப்புத் திட்டங்கள்
இலவச வாசிப்பு திட்டங்கள் மற்றும் தியானங்கள் சார்ந்த ஏசாயா 8:18
சாட்சி
5 நாட்களில்
நீங்கள் இயேசுவை உங்கள் சொந்த இரட்சகராக ஏற்றுக் கொண்ட உடனே உங்கள் நடை ,உடை ,பாவனைகள் எல்லாமே இயேசுவைப் போலவே மாறுகிறது. இந்த வாழ்க்கை தான் சாட்சி வாழ்க்கை ஏன் என்றால் வாழ்வது நானல்ல இயேசுவே என்னில் வாழ்கிறார். நம்முடைய குடும்பத்தில், சபையில்,சுற்றுப்புறங்களில் உள்ள ஜனங்கள் மத்தியில், சமுதாயத்தில்,கிறிஸ்துவை வெளிப்படுத்துவது சாட்சியுள்ள வாழ்க்கை தேவன் அதை விரும்புகிறார்.