← வாசிப்புத் திட்டங்கள்
இலவச வாசிப்பு திட்டங்கள் மற்றும் தியானங்கள் சார்ந்த யாத்திராகமம் 3:14
பரலோகத்திலிருந்து கேட்பது: தினசரி வாழ்க்கையில் இறைவனைக் கேட்பது
5 நாட்கள்
கர்த்தர் இன்றும் உயிரோடிருக்கிறார், செயற்பட்டு வருகிறார், அவர் நேரடியாகத் தம் பிள்ளைகள் ஒவ்வொருவரிடமும் பேசுகிறார். ஆனால் சில நேரங்களில், அவரைக் காண்பதும் கேட்பதும் கடினமாக இருக்கும். நைரோபியின் குடிசைப் பகுதிகளில் கடவுளின் குரலைப் புரிந்துகொள்வதற்கான ஒரு மனிதனின் பயணத்தின் கதையை ஆராய்வதன் மூலம், அவரைக் கேட்பது மற்றும் பின்பற்றுவது எப்படி இருக்கும் என்பதை நீங்கள் அறிந்து கொள்வீர்கள்.