← வாசிப்புத் திட்டங்கள்
இலவச வாசிப்பு திட்டங்கள் மற்றும் தியானங்கள் சார்ந்த அப்போஸ்தலர் 24:16
துக்கம்
5 நாட்கள்
துக்கத்தை தாங்கக்கூடாததாக உணரலாம். நல்ல மனப்பான்மை கொண்ட நண்பரும் உறவினரும் என்னதான் ஆறுதலும் உற்சாகமும் அளித்தாலும், நம்மை யாருமே புரிந்து கொள்ளாததாகவே நாம் உணர்வோம் - நாம் மட்டுமே தனியாக துக்கத்தில் உழல்வதைப் போல. இந்தத் திட்டத்தில், நீங்கள் கர்த்தர் அருளும் கண்ணோட்டத்தைக் கண்டுகொள்ள உதவும் ஆறுதலான வேத பகுதிகளை ஆராயலாம், உங்கள் மேல் நம் இரட்சகருடைய மிகுந்த கரிசனையை உணரலாம், உங்கள் வேதனையிலிருந்து விடுதலையையும் அனுபவிக்கலாம்.